BookDetails
Grammatical Notes in the Commentaries on Sangam Texts
சங்க இலக்கிய உரைகளில் இலக்கணக் குறிப்புகள் | |
சு. அழகேசன் | |
Chennai: Central Institute of Classical Tamil | |
2023 | |
Tamil | |
978-81-962917-6-1 (HB) | |
614 | |
Rs.1000.00/- | |
தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் காலந்தோறும் சிறந்த உரைகள் வெளிவந்தவண்ணமாய் உள்ளன. ஆயின் தொன்மையான சங்க இலக்கியங்களுக்குப் பழைய உரைகாரர்கள் குறிப்பாகப் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோரது உரைகள் அவர்களின் பல்துறைப் புலமையோடு இலக்கண வன்மையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. இந்நூல் பழைய இலக்கண வளமையையும் இலக்கணச் சிந்தனைகளையும் உள்ளடக்கியதாக அமைகின்றது. மேலும் இந்நூல் சங்க இலக்கியப் பழைய உரையாசிரியர்களின் இலக்கணக் குறிப்புக்களைத் தொகுப்பதாக அமைகிறது. இதுபோன்று தொடர்ந்து வரும் இலக்கிய உரைகளின் இலக்கணக் குறிப்புக்களைத் தொகுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளவும் இந்நூல் முன்னோடியாக அமைகிறது. |