நூல் விவரங்கள்
பின் செல்| தலைப்பு | ஆசாரக்கோவை | 
| மொழிபெயர்ப்பாளர் | முனைவர் பி.கே. பாலசுப்ரமணியன் | 
| வெளியீட்டாளர் | செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100. | 
| வெளியீட்டு ஆண்டு | 2024 | 
| மொழி | இந்தி | 
| ப.த.நூல் எண் | 978-81-975737-9-8 | 
| மொத்த பக்கங்கள் | 92 | 
| விலை | Rs.200.00 | 
| நூல் பற்றி:- | இந்த நூலை கவிஞர் பெருவாயின் முள்ளியார் இயற்றினார். இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் தவிர நூறு பாடல்கள் உள்ளன. இந்நூலில் மக்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னடத்தைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. இந்நூல் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட ஸ்மிருதி மற்றும் தர்மா நூல்களின் கருத்துக்களைக் கூறுவதாகக் கருதப்படுகிறது. அறிஞர்கள் இந்நூலை இயற்றியவரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத்தாரோடு நட்டல் - இவை எட்டும் | 
