சங்க இலக்கியங்களின் இந்தி மொழிபெயர்ப்பு நூல்கள்

2025 பிப்ரவரி 15 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கம (3.0) விழாவின் போது மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட சங்க இலக்கிய நூல்களின் இந்தி மொழிபெயர்ப்பு நூல்கள்
வ.எண். | அட்டை | தலைப்பு | மொழிபெயர்பாளர் | ஆண்டு | மொழி | விலை |
---|---|---|---|---|---|---|
1. |
![]() |
ஏலாதி பக்கம்= 86 ப.த.நூ.எ. = 978-81-975737-5-0 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
2. |
![]() |
குறுந்தொகை பக்கம்= 530 ப.த.நூ.எ. = 978-81-970851-4-7 |
முனைவர் பி.ராமசாமி |
2024 |
இந்தி |
ரூ. 800.00 |
3. |
![]() |
சிறுபஞ்சமூலம் பக்கம்= 92 ப.த.நூ.எ. = 978-81-975737-8-1 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
4. |
![]() |
நாலடியார் பக்கம்= 268 ப.த.நூ.எ. = 978-81-975737-1-2 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 500.00 |
5. |
![]() |
கார்நாற்பது பக்கம்= 64 ப.த.நூ.எ. = 978-81-975952-8-8 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
6. |
![]() |
களவழி நாற்பது பக்கம்= 60 ப.த.நூ.எ. = 978-81-975952-3-3 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
7. |
![]() |
ஐந்திணை ஐம்பது பக்கம்= 78 ப.த.நூ.எ. = 978-81-975737-7-4 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ.150.00 |
8. |
![]() |
முத்தொள்ளாயிரம் பக்கம்= 112 ப.த.நூ.எ. = 978-81-974289-8-2 |
திரு. கே. ராமநாதன். |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
9. |
![]() |
திணைமொழி ஐம்பது பக்கம்= 72 ப.த.நூ.எ. = 978-81-975952-9-5 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
10. |
![]() |
திரிகடுகம் பக்கம்= 96 ப.த.நூ.எ. = 978-81-975737-4-3 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
11. |
![]() |
கைந்நிலை பக்கம்= 76 ப.த.நூ.எ. = 978-81-975952-6-4 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
12. |
![]() |
ஆசாரக்கோவை பக்கம்= 92 ப.த.நூ.எ. = 978-81-975737-9-8 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
13. |
![]() |
முதுமொழிக்காஞ்சி பக்கம்= 62 ப.த.நூ.எ. = 978-81-975952-5-7 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
14. |
![]() |
நான்மணிக்கடிகை பக்கம்= 90 ப.த.நூ.எ. = 978-81-975737-6-7 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
15. |
![]() |
கலித்தொகை பக்கம்= 606 ப.த.நூ.எ. = 978-81-975952-2-6 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 1000.00 |
16. |
![]() |
அகநானூறு பக்கம்= 1061 ப.த.நூ.எ. = 978-81-974289-5-1 |
முனைவர் என். சுந்தரம் முனைவர் ப. ராமசாமி |
2024 |
இந்தி |
ரூ. 1600.00 |
17. |
![]() |
இன்னாநாற்பது பக்கம்= 58 ப.த.நூ.எ. = 978-81-975737-3-6 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
18. |
![]() |
ஐங்குறுநூறு பக்கம்= 639 ப.த.நூ.எ. = 978-81-970851-2-3 |
முனைவர் என். சுந்தரம் |
2024 |
இந்தி |
ரூ. 1000.00 |
19. |
![]() |
திணைமாலை நூற்றைம்பது - இந்தி பக்கம்= 142 ப.த.நூ.எ. = 978-81-975952-4-0 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 300.00 |
20. |
![]() |
பழமொழிநானூறு பக்கம்= 282 ப.த.நூ.எ. = 978-81-975952-0-2 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 500.00 |
21. |
![]() |
நற்றிணை பக்கம்= 596 ப.த.நூ.எ. = 978-81-970851-7-8 |
Translator முனைவர் எல்.வி.கே . ஸ்ரீதரன் |
2024 |
இந்தி |
ரூ. 1000.00 |
22. |
![]() |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பாகம் -1 இந்தி பக்கம்= 912 ப.த.நூ.எ. = 978-81-974289-6-8 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 1500.00 |
23. |
![]() |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பாகம் -2 பக்கம்= 574 ப.த.நூ.எ. = 978-81-974289-7-5 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 1000.00 |
24. |
![]() |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பாகம் -3 பக்கம்= 421 ப.த.நூ.எ. = 978-81-975737-2-9 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 800.00 |
25. |
![]() |
ஐந்திணை எழுபது பக்கம்= 90 ப.த.நூ.எ. = 978-81-975952-1-9 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ. 200.00 |
26. |
![]() |
இறையனார்க் களவியல் பக்கம்= 82 ப.த.நூ.எ. = 978-81-974289-2-0 |
முனைவர் கே. ராமநாதன் |
2024 |
இந்தி |
ரூ. 150.00 |
27. |
![]() |
இனியவை நாற்பது பக்கம்= 58 ப.த.நூ.எ. = 978-81-975737-0-5 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ.150.00 |
28. |
![]() |
தமிழ் இலக்கிய வரலாறு பக்கம்= 206 ப.த.நூ.எ. = 978-81-974289-4-4 |
முனைவர் கே. ராமநாதன் |
2024 |
இந்தி |
ரூ. 400.00 |
29. |
![]() |
புறநானூறு பக்கம்= 1040 ப.த.நூ.எ. = 978-81-974289-0-6 |
முனைவர் என். சுந்தரம் |
2024 |
இந்தி |
ரூ.1600.00 |
30. |
![]() |
பரிபாடல் பக்கம்= 328 ப.த.நூ.எ. = 978-81-970851-8-5 |
முனைவர் பி.கே.பாலசுப்ரமணியன் |
2024 |
இந்தி |
ரூ .500.00 |
31. |
![]() |
பத்துப்பாட்டு பக்கம்= 566 ப.த.நூ.எ. = 978-81-974289-9-9 |
முனைவர். பி.கே. பாலசுப்ரமணியன் முனைவர் பி. ராமசாமி முனைவர் எல்.வி.கே. ஸ்ரீதரன் |
2024 |
இந்தி |
ரூ. 1000.00 |
32. |
![]() |
பதிற்றுப்பத்து பக்கம்= 300 ப.த.நூ.எ. = 978-81-970851-3-0 |
முனைவர் எல்.வி.கே. ஸ்ரீதரன் |
2024 |
இந்தி |
ரூ .500.00 |
செம்மொழி நிறுவன நூல்களைப் பெற விரும்புவோர் தங்களுக்கு வேண்டிய நூலிற்குரிய தொகையை 7845874314 என்ற ஜி-பே எண் அல்லது கீழே உள்ள விரைவுக்குறியீடு அல்லது கணக்கு எண்: 2539101021743 (இயக்குநர், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், கனரா வங்கி, மேடவாக்கம் கிளை/IFSC குறியீடு: CNRB0003393) என்ற வங்கிக் கணக்கு மூலமாகச் செலுத்திவிட்டு, பணம் செலுத்திய விவரத்தை +91 7845874314 என்ற புலன எண்ணிற்கோ அல்லது books@cict.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தங்களுக்குத் தேவைப்படும் நூல்களின் விவரங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய தொகையை "THE DIRECTOR, CICT, CHENNAI" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலையாக எடுத்து அஞ்சலில் அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.
500/- ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்கு அஞ்சல் கட்டணம் இலவசம்.