நூல் விவரங்கள்
பின் செல்
தலைப்பு |
பரிபாடல் |
மொழிபெயர்ப்பாளர் |
முனைவர் பி.கே. பாலசுப்ரமணியன் |
வெளியீட்டாளர் |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100. |
வெளியீட்டு ஆண்டு |
2024 |
மொழி |
இந்தி |
ப.த.நூல் எண் |
978-81-970851-8-5 |
மொத்த பக்கங்கள் |
328 |
விலை |
Rs.500.00 |
நூல் பற்றி:- |
எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல் பரிபாடல். தமிழின் நான்கு தலைமையான பாவகங்களான வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டதால் இப்பெயர் பெற்றது. இதில் பாடல்களின் குறைந்த அடிகள் 20 மற்றும் அதிகபட்ச அடிகள் 400 ஆகும். இதன் பாடல்கள் பதின்மூன்று புலவர்களால் இயற்றப்பட்டவை. இதன் பாடல்களுக்கு நல்லச்சுதனார், நாகனார் ஆகியோர் பண் அமைத்துள்ளனர். இந்நூலை இசைப்பாட்டு அதாவது இராகத்தன்மை கொண்ட பதிகம் என்றும் கூறுவர். ஒரு பழங்கால வெண்பா இந்நூலில் 70 பாடல்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. |