பல்லூடகம்

பாவேந்தர் நூலகம் தமிழாய்வுப் பயன்பாட்டுக்காக நூல்கள் மட்டுமல்லாமல் அச்சு வடிவம் அல்லாத பல்லூடகச் சேவைகளையும் வழங்குகிறது.

வ.எண் சேகரிப்புகள் எண்ணிக்கை
1 ஒலி நாடாக்கள் 25
2 ஒலிக் குறுவட்டுகள் 35
3 ஒளி நாடாக்கள் 20
4 மீநுட்ப வட்டுகள் 1200
5 நிழற்படங்கள் 45
6 வரைபடங்கள் 15
7 ஆய்வேடுகள் 585