பொறுப்புத் துறப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் இந்த இணையத்தளம் தங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இணையத்தளத்தைத் தாங்கள் பார்வையிடும்போது அரசு மற்றும் தனியார் நிறுவன இணையத்தளங்களின் அடைவுகளையும் இணைப்புகளையும் காண்பீர்கள். அவற்றில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பொறுப்பு என்றோ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒப்புதல் உள்ளது என்றோ கருதக்கூடாது. அவை அனைத்தும் தொடர்புடைய அந்தந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாகும்; அவை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொள்ளலாம்.