செய்தித்தாள் கத்தரிப்புகள்

பாவேந்தர் நூலகம் பயனுள்ள செய்தித்தாள் கத்தரிப்புகளை வழங்குகிறது. பல்வேறு தேசிய, மாநில அளவிலான செய்தித்தாள்களில் இடம்பெறும் நூல்மதிப்புரை, அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, நிறுவனம் பற்றிய செய்திகள், இலக்கிய நிகழ்ச்சிகள், விழாக்கள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை ஆவணப்படுத்துகிறது.

செய்தித்தாள் கத்தரிப்புகளைக் காண இங்கே சொடுக்குக.February 1-28, 2023


January 1-31, 2023