அரிய நூல்கள்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சில் வெளிவந்துள்ள பழமையான அரிய நூல்கள் இந்நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரிய ஆவணங்களாகத் திகழும் இத்தகைய தமிழ் நூல்களை எண்ணிமமாக்கும் பணியினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.

 

அரிய பழந்தமிழ் நூல்கள்