இ.பொ.அ.ப

நூல்களுக்கான இணையவழிப் பொது அணுகல் பட்டியல்

முழு நூலகத்திலும் உள்ள நூல்கள், மின் நூல்கள், இதழ்கள் உள்ளிட்டவற்றை இணையவழிப் பொது அணுகல் பட்டியல் மூலம் தேடலாம். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியிலிருந்தே நிகழ்நேரத்தில் கிடைக்கக்கூடிய நூலகத் தரவுகளை இந்த இணையவழிப் பொது அணுகல் பட்டியல் மூலம் அணுக இயலும்.  

இதற்கான இணைப்பு: http://library.ciil.org:8080/search/query?facet_loc=100000&facet_lang=tam&sort=dateCreated&theme=ciil