வெளியீடுகள்

நிறுவன வெளியீடுகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தும் 50% கழிவில் வழங்கப்படும்.  

செம்மொழி நிறுவன நூல்களைப் பெற விரும்புவோர் தங்களுக்கு வேண்டிய நூலிற்குரிய தொகையை 7845874314 என்ற ஜி-பே எண் அல்லது கீழே உள்ள விரைவுக்குறியீடு அல்லது கணக்கு எண்: 2539101021743 (இயக்குநர், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், கனரா வங்கி, மேடவாக்கம் கிளை/IFSC குறியீடு: CNRB0003393) என்ற வங்கிக் கணக்கு மூலமாகச் செலுத்திவிட்டு, பணம் செலுத்திய விவரத்தை +91 7845874314 என்ற புலன எண்ணிற்கோ அல்லது books@cict.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தங்களுக்குத் தேவைப்படும் நூல்களின் விவரங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய தொகையை "THE DIRECTOR, CICT, CHENNAI" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலையாக எடுத்து அஞ்சலில் அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.   


500/- ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்கு அஞ்சல் கட்டணம் இலவசம்.

விரைவுக்குறியீடு


(அல்லது)

ஜி-பே7845874314

நிறுவன வெளியீடுகள் விவரங்கள் மற்றும் விலைப் பட்டியல்