நூல் விவரங்கள்

பின் செல்


தலைப்பு

அகநானூறு

மொழிபெயர்ப்பாளர்

முனைவர் என். சுந்தரம், முனைவர் பி. ராமசாமி

வெளியீட்டாளர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100.

வெளியீட்டு ஆண்டு

2024

மொழி

இந்தி

ப.த.நூல் எண்

978-81-974289-5-1

மொத்த பக்கங்கள்

1061

விலை

Rs.1600.00

நூல் பற்றி:-

அகநானூறு நூல் அகப்பொருள் செய்திகளால் சிறந்து விளங்குவது, 400 பாடல்களைக் கொண்டது. எட்டுத்தொகை நூல்களில் உள்ள பாடல்களை விட இதன் பாடல்கள் நீளமாக இருப்பதால், இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலை உப்பூரி குடிகிழார் மகன் உருத்திரசன்மனார் தொகுத்தார், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான். இந்நூலில் 145 புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். இந்நூலின் பகுப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இந்நூலின் பாடல்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.