நூல் விவரங்கள்
பின் செல்
தலைப்பு |
புறநானூறு |
மொழிபெயர்ப்பாளர் |
முனைவர் என். சுந்தரம் |
வெளியீட்டாளர் |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100. |
வெளியீட்டு ஆண்டு |
2024 |
மொழி |
இந்தி |
ப.த.நூல் எண் |
978-81-974289-0-6 |
மொத்த பக்கங்கள் |
1040 |
விலை |
Rs.1600.00 |
நூல் பற்றி:- |
அகநானூறுக்கு இணையான புறப்பொருள் தழுவிய 400 பாடல்களால் ஆன புறநானூறு என்னும் நூல் புறப்பாட்டு, புறம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் தெரியவில்லை. இதன் பாடல்களின் அடி எல்லை குறைந்த அளவு நான்கு, அதிக அளவு நாற்பது ஆகும். அறிஞர்கள் கருத்துப்படி, இந்நூலின் பாடல்கள் தொகுக்கப்பட்டபோது ஒரு உத்தியின் அடிப்படையில், மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்), குறுநில மன்னர்கள் மற்றும் போர் பற்றிய பாடல்கள், அன்புக்குரியவர் இறந்தபோது இரங்கல், நடுகல், பெண்டிர் தீப்பாய்தல் போன்ற வரிசையில் வைக்கப்பட்டன. |