நூல் விவரங்கள்

பின் செல்


தலைப்பு

கலித்தொகை

மொழிபெயர்ப்பாளர்

முனைவர் பி.கே. பாலசுப்ரமணியன்

வெளியீட்டாளர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100.

வெளியீட்டு ஆண்டு

2024

மொழி

இந்தி

ப.த.நூல் எண்

978-81-975952-2-6

மொத்த பக்கங்கள்

606

விலை

Rs.1000.00

நூல் பற்றி:-

கலித்தொகை

கலிப்பாவால் இயற்றப்பட்டதால் இந்நூலுக்குக் கலித்தொகை எனப் பெயராயிற்று. இதன் 150 பாடல்களில் ஒரு பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். அவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற திணைகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. பாலைத் திணையின் 35 பாடல்களைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற புலவரும், குறிஞ்சித் திணையின் 23 பாடல்களைக் கபிலர் என்ற புலவரும், மருதத் திணையின் 35 பாடல்களை மருத இளநாகனார் என்ற புலவரும், முல்லைத் திணையின் 17 பாடல்களைச் சோழன் நல்லுருத்திரன் என்ற புலவரும், நெய்தல் திணையின் 33 பாடல்களை நல்லந்துவனார் என்ற புலவரும் இயற்றியுள்ளனர்.