நூல் விவரங்கள்
பின் செல்
தலைப்பு |
ஐங்குறுநூறு |
மொழிபெயர்ப்பாளர் |
முனைவர் என். சுந்தரம் |
வெளியீட்டாளர் |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100. |
வெளியீட்டு ஆண்டு |
2024 |
மொழி |
இந்தி |
ப.த.நூல் எண் |
978-81-970851-2-3 |
மொத்த பக்கங்கள் |
639 |
விலை |
Rs.1000.00 |
நூல் பற்றி:- |
ஐங்குறுநூறு நூலில் ஒவ்வொரு திணையின் பெயரால் 100 பாடல்கள் வரிசையாக 500 பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல் ஐந்து திணைகளின் பெயரால் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பாடல்களின் குறைந்த அடிகள் மூன்று மற்றும் அதிகபட்ச அடிகள் ஆறு. இதன் பாடல்கள் அகவற்பா என்னும் யாப்பால் ஆனவை. இதில் உள்ள பாடல்களின் அடி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவற்றில் சொற்களின் தெளிவும் பொருள் ஆழமும் அதிகம். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகிய திணைகளை ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் ஆகியோர் முறையே இயற்றியுள்ளனர். இதன் பாடல்களைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். |