நூல் விவரங்கள்

பின் செல்


தலைப்பு

பதிற்றுப்பத்து

மொழிபெயர்ப்பாளர்

முனைவர் எல்.வி.கே.சிரீதரன்

வெளியீட்டாளர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100.

வெளியீட்டு ஆண்டு

2024

மொழி

இந்தி

ப.த.நூல் எண்

978-81-970851-3-0

மொத்த பக்கங்கள்

300

விலை

Rs.500.00

நூல் பற்றி:-

புறப்பொருளைக் குறிப்பிடும் நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. இதன் பாடல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் தெரியவில்லை. இந்நூல் பத்து புலவர்களால் பத்து சேர மன்னர்களின் புகழ் பாடப்பட்ட ஒரு தொகுப்பு ஆகும். இந்நூலின் முதல் பத்து பாடல்களும் இறுதி பத்து பாடல்களும் கிடைக்கவில்லை. எனவே இந்நூலில் 80 பாடல்கள் மட்டுமே உள்ளன. இந்நூலின் ஒவ்வொரு பத்து பாடல்களின் தொகுப்பும் பத்தின் பெயரால் குறிக்கப்படுகின்றன. சேர மன்னர்களின் புகழைப் பாடும் அந்தப் பாடல்கள் பாடாண் திணையில் அமைந்துள்ளன.