நூல் விவரங்கள்

பின் செல்


தலைப்பு

நற்றிணை

மொழிபெயர்ப்பாளர்

முனைவர் எல்.வி.கே.சிரீதரன்

வெளியீட்டாளர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , சென்னை100.

வெளியீட்டு ஆண்டு

2024

மொழி

இந்தி

ப.த.நூல் எண்

978-81-970851-7-8

மொத்த பக்கங்கள்

596

விலை

Rs.1000.00

நூல் பற்றி:-

நற்றிணை என்னும் நூலில் உள்ள 400 பாடல்களின் அடி எல்லை சிற்றடி 9, பேரடி 12 ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை, ஆனால் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்.

இந்நூலில் உள்ள பாடல்களை 275 புலவர்கள் பாடியுள்ளனர். குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்நூலில் உள்ள 52 பாடல்களுக்குப் பாடியவர் பெயர் தெரியவில்லை.

நற்றிணை நூலில் சில பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் அந்தப் பாடலில் சிறப்பாக அமைந்த அடியால் குறிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இயற்பெயர் தெரியாமல் இருக்கலாம்.

```