Book Details
BACK|
Title |
தென்னிந்திய மொழிகளின் இலக்கண நூல்கள் |
|
Author |
த. சத்தியராஜ் |
|
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
|
Publish Year |
2023 |
|
Language |
Tamil |
|
Book ISBN |
978-81-960989-6-4 (HB) |
|
Number of Pages |
192 |
|
Book Price |
Rs.400.00 |
|
About the Book:- |
தென்னிந்திய மொழிகளின் இலக்கண நூல்கள் எனும் இந்நூல், வரலாறும் ஆய்வும், மீக்கருத்தியல் உருவாக்கம், கோட்பாட்டாக்கமும் இலக்கணவியல் கோட்பாடும், முதல் இலக்கண நூல்களான தொல்காப்பியம், ஆந்திர சப்தசிந்தாமணி (கி.பி. 11), கவிராச மார்க்கம் (கி.பி. 9), லீலாதிலகம் (கி.பி. 19), ஒப்பிலக்கணவியல்: மீள்வாசிப்பின் தேவை ஆகிய கருத்தமைவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் இலக்கணவியல் ஆய்வின் இன்றியமையாமையும் தென்னிந்திய மொழிகளின் முதல் இலக்கண நூல்களைப் பற்றிய அறிமுகமும் முதன்மை நோக்கமாக முன்னிறுத்தப் பெற்றுள்ளன. |









