CICT Publications

About CICT Publications

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தும் 50% கழிவில் வழங்கப்படும்.  

செம்மொழி நிறுவன நூல்களைப் பெற விரும்புவோர் தங்களுக்கு வேண்டிய நூலிற்குரிய தொகையை 7845874314 என்ற G-Pay எண் அல்லது கீழே உள்ள QR Code அல்லது Account No: 2539101021743 (The Director, Central Institute of classical Tamil, Canara Bank, Medavakkam Branch/IFSC Code: CNRB0003393) என்ற வங்கிக் கணக்கு மூலமாகச் செலுத்திவிட்டு, பணம் செலுத்திய விவரத்தை +91 7845874314 என்ற புலன எண்ணிற்கோ அல்லது books@cict.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தங்களுக்குத் தேவைப்படும் நூல்களின் விவரங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய தொகையை "THE DIRECTOR, CICT, CHENNAI" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலையாக எடுத்து அஞ்சலில் அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.   


500/- ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்கு அஞ்சல் கட்டணம் இலவசம்.

All CICT publications are available at 50% discount.

CICT Publications can be purchased by making payment through G-Pay to the number 7845874314 (or) by scanning the given below QR Code (or) making payment to the institute's bank account: Account No: 2539101021743 (The Director, Central Institute of classical Tamil, Canara Bank, Medavakkam Branch/IFSC Code: CNRB0003393) (or) sending the Demand Draft in favour of “THE DIRECTOR, CICT, CHENNAI” payable at Chennai along with the details of the books to be purchased. Payment details can be sent to this whatsapp Number: +91 7845874314 or email to books@cict.in.

Postal charges are free for purchases above Rs. 500/- only.

QR Code


(or)

G-Pay 7845874314

List of CICT Publications in Details