Book Details
BACK
Title |
பெருங்கதை சொல்லடைவு |
Author |
வ. ஜெயதேவன் |
Publisher |
சென்னை : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-19249-84-8 |
Number of Pages |
411 |
Book Price |
Rs.800.00 |
About the Book:- |
பெருங்கதை எனும் இக்காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவார். இவர் சமண மதத்தைச் சார்ந்தவர். கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான உதயணனின் கதையைக் கூறும் இக்காப்பியம் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஐந்து காண்டங்களைக் கொண்ட இக்காப்பியத்தில் ஒவ்வொரு காண்டமும் காதை என்னும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இக்காதைகளில் கதை நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. உதயணனின் பிறப்பு, வீரதீர செயல்கள், அவன் அரசனாதல், பல பெண்களை மணத்தல் போன்ற செய்திகளுடன் அவன் துறவு மேற்கொள்ளுதல் வரையிலான கதைகளை எடுத்தியம்புகின்றது இக்காப்பியம். இத்தகு சிறப்புமிக்க காப்பியத்திற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடாக வரும் இச்சொல்லடைவு பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. |