Book Details
BACK|
Title |
சிலப்பதிகாரக் களஞ்சியம் |
|
Author |
தி. மகாலிங்கம் |
|
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
|
Publish Year |
2024 |
|
Language |
தமிழ் |
|
Book ISBN |
978-81-19249-21-3 |
|
Number of Pages |
631 |
|
Book Price |
Rs.1000.00 |
|
About the Book:- |
சிலப்பதிகாரம் என்னும் தமிழர் காப்பிய நூலைப் பல்வேறு கோட்பாட்டுப் பின்புலங்களில் ஆய்தல், ஆய்வடங்கல் உருவாக்கல், பிற இலக்கிய நூல்களோடு ஒப்பிடல், இலக்கணப் பொருத்தப்பாடு காணல் என்பனவான ஆய்வுகள் தமிழ் ஆய்வுப்புலத்தில் இதுகாறும் செவ்வனே செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் விடுபட்ட பகுதியாக விளங்குவது சிலப்பதிகாரச் சொற்களைத் தொகுத்து அடங்கலாக்கும் பணியாகும். அவ்வாறு உள்ளபடியே சொற்களைத் திரட்டி ஓர்மையாக்கம் செய்வதன் மூலம் சிலப்பதிகாரத்தின் மொழிக்கூறுகள், மேலும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளுக்குக் களங்களை ஏற்படுத்தும். இத்தகைய ஆய்வுகளின் உருவாக்கத்திற்கு இந்தச் சிலப்பதிகாரக் களஞ்சியம் உறுதுணையாக இருக்கும். |









