Book Details
BACK
Title |
தமிழ்ச் செவ்விலக்கியங்களில் விலங்கினச் சொற்கள் சிறப்பகராதி |
Author |
எச். சித்திரபுத்திரன் |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
978-81-19249-85-5 |
Number of Pages |
348 |
Book Price |
Rs.500.00 |
About the Book:- |
தமிழின் பெருமையைப் பறைசாற்றக்கூடிய நூல்களில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் முதலிடம் பெறுகின்றன. இவ்விலக்கண, இலக்கியங்கள் குறித்துப் பலவேறு சொல்லடைவுகள், தொடரடைவுகள், அகராதிகள் வெளிவந்துள்ளன. தமிழ்ச் செவ்விலக்கியங்களான நாற்பத்தொரு இலக்கியங்களுக்கும் ஒரு முழுமையான சொல்லடைவு, தொடரடைவு, அகராதி ஆகியன இதுவரை வெளிவரவில்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியம், சங்க இலக்கியத்திற்கான ஹவகத்தை இணையவழியில் வழங்கிவருகின்றது. தமிழ்ச் செவ்விலக்கியங்களில் விலங்கினச் சொற்கள் என்னும் இச்சிறப்பகராதி செவ்விலக்கியங்களிலுள்ள விலங்கினச் சொற்களுக்கான சொல்லடைவு, தொடரடைவு அகராதி, ஒருபொருட் பன்மொழிகள், தனிநூற் சொல்லடைவு வருகையிடங்களின் எண்ணிக்கை ஆகியனவற்றை ஒருங்கே கொண்டமைந்துள்ளது. செவலிலக்கிய விலங்கிலச் சொற்களுக்கான தரவுத்தளமாக அமைந்த இவ்வகராதி, ஆய்வாளர்களுக்கான நோக்கீட்டு நூலாகவும், செவ்விலக்கியச் சிறப்பகராதி உருவாக்கத்திற்கும் துணைபுரியம் என்பது இண்ணம் |