Book Details
BACK
Title |
துளு, கொடவ, கொங்கணி மக்களின் பண்பாட்டில் சங்க இலக்கியக் கூறுகள் |
Author |
முனைவர் வி. லிண்டா கிறிஸ்டி |
Publisher |
Chennai: Central Institute of Classical Tamil |
Publish Year |
2024 |
Language |
தமிழ் |
Book ISBN |
= 978-93-81744-64-2 |
Number of Pages |
319 |
Book Price |
Rs.400.00 |
About the Book:- |
துளு, கொட்வ, கொங்கணி மக்களைப் பற்றிய அறிமுகமும் அவர்களின் பண்பாடு பற்றிய செய்திகளும், அவர்களைப் பற்றி இதுவரை நடந்துள்ள ஆய்வுகளைப் பற்றிய கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மேலும் துளுவர்கள், கொடவர்கள், கொங்கணியர்கள் ஆகியோரின் இன்றைய வாழ்க்கையில் காணப்பெறும் சிறப்புக் கூறுகள் தொகுக்கப்பட்டு, அச்செய்திகளின் அடிப்படையில் அமையும் சங்க இலக்கியப் பாடல்களை ஆராயும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கப் பாடல்கள் வாயிலாகத் துளு, கொடவ, கொங்கணி மக்கள் தங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்புண்டு என்பதைத் தக்க எடுத்துக்காட்டுகளால் இந்நூல் நிறுவுகின்றது. சங்க இலக்கியங்களைத் தமிழகத்தின் இன்றைய நிலப்பரப்போடு மட்டும் குறுக்கிவிட முடியாது. அவை பாரத நாடு முழுமைக்கும் சொந்தமானவை என்னும் கருத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இந்நூல் அமைந்துள்ளது. |