நிழற்படத்தொகுப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 17.01.2022 அன்று செம்மொழி நிறுவனத்தின் புதிய கட்டடத்தில் அமைந்துள்ள பாவேந்தர் நூலகத்தைப் பார்வையிட்டார். மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, நிறுவனத் துணைத்தலைவர் பேரா. இ. சுந்தரமூர்த்தி, நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.