நிழற்படத்தொகுப்பு

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வருகை

19-01-2020 அன்று மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் செம்மொழி நிறுவனத்திற்கு வருகைபுரிந்து பாவேந்தர் நூலகத்தைப் பார்வையிட்டார்.