ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது அறிமுகம்:-

ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு 70 பாடல்களில் அமைந்துள்ளமையினால் இந்நூல் ஐந்திணை எழுபது என்னும் பெயர் பெற்றுள்ளது.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் அடைவில் இந்நூல் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் மூவாதியார். இந்நூலில் உள்ள 70 பாடல்களில் முல்லைத்திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) கிடைக்கவில்லை.

ஐந்திணை எழுபது தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 ஐந்திணை யெழுபது உரையுடன் (பரிசோதித்தவர்: சோமசுந்தரதேசிகர்; வெளியீடு: வஸந்தா அச்சுக்கூடம், மாயூரம்) 1926 உரை
2 ஐந்திணை யெழுபது - பழைய உரையுடன் (பதிப்பாசிரியர்: அனந்தராமையர்; வெளியீடு: நோபில் அச்சுக்கூடம், சென்னை) 1931 உரை