திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது அறிமுகம்:-

அகத்திணை பற்றி மாலையாகப் பாடிய நூற்று ஐம்பது பாடல்கள் என்பது இதன் பொருள். குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற முறையில் இந்நூலில் பாடல்கள் அமைந்துள்ளன.

குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் ஒவ்வொன்றும் 31 பாடல்களைக் கொண்டுள்ளன. அதனால் இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன.

இதனை இயற்றியவர் கணிமேதாவியார். ஏலாதியை எழுதியவரும் இவரே.

பதினெண்கீழ்க்கணக்கில் அகப்பாடல்கள் மிகுதியாயுள்ள நூல் இது.

திணைமாலை நூற்றைம்பது தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் (பதிப்பாசிரியர்: ரா. இராகவையங்கார்; வெளியீடு: செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை) 1908 உரை