இறையனார் களவியல்

இறையனார் களவியல் அறிமுகம்:-

இறையனார் அகப்பொருள் என்றாலும் இறையனார் களவியல் என்றாலும் ஒன்றுதான். இந்நூலின் ஆசிரியர் இறையனார். இந்த நூலில் அறுபது நூற்பாக்கள் உள்ளன. இந்த நூல் களவு, கற்பு என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

1 முதல் 33ஆம் நூற்பா வரை களவு குறித்தும் 34 முதல் 60ஆம் நூற்பா வரை கற்புக் குறித்தும் விளக்குகின்றன. இந்நூலுக்கு நக்கீரர் உரை எழுதியுள்ளார்.

இறையனார் களவியல் தொடர்பான நூல்கள்

வ.எண் நூல் விவரங்கள் ஆண்டு நூற்பிரிவு பதிவிறக்க
1 இறையனாரகப்பொருள் (பதிப்பாசிரியர்: சி.வை. தாமோதரம்பிள்ளை; வெளியீடு: தி ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னபட்டணம் ) 1883 (சுபானு - சித்திரை) உரை
2 இறையனார் அகப்பொருள் மூலம் (நக்கீரர் உரையுடன்) (பதிப்பாசிரியர்: ராவ்பஹதூர் ச. பவானந்தம் பிள்ளை; வெளியீடு: ரீட் அண்ட் கம்பெனி கிச்சினர் அச்சுக்கூடம் & தாம்ஸன் கம்பெனி மினெர்வா அச்சுக்கூடம், சென்னை) 1916 உரை
3 இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் (பதிப்பாசிரியர்: கா. நமச்சிவாய முதலியார்; வெளியீடு: சி.ஆர்.என். அண்டு சன்ஸ், சென்னை) 1943 உரை
4 இறையனார் அகப்பொருள் மொழிபெயர்ப்புகள் (பதிப்பாசிரியர்: வி. இராமசாமி; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) 2012 மொழிபெயர்ப்பு