வ.எண் |
நூல் விவரங்கள் |
ஆண்டு |
நூற்பிரிவு |
பதிவிறக்க |
1 |
Ancient Tamil Poetry and Poetics (ஆசிரியர்: ப. மருதநாயகம்; வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) |
2010 |
ஆய்வு |
|
2 |
தமிழ் இலக்கியங்களில் அகத்தியர் ஓர் ஆய்வு (ஆசிரியர்: ப. தங்கராசு; வெளியீடு: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.) |
1997 |
ஆய்வு |
|
3 |
ஆந்திர நாட்டு அகநானூறு (ஆசிரியர்: இரா. மதிவாணனார்; வெளியீடு: தாய்நாடு பதிப்பகம், சென்னை.) |
1978 |
மொழிபெயர்ப்பு |
|
4 |
காவிய மணம் (ஆசிரியர்: கா.பொ. இரத்தினம்; வெளியீடு: தமிழ்மறைப் பதிப்பகம், சென்னை.) |
1990 |
ஆய்வு |
|
5 |
பெருந்தொகை (பதிப்பாசிரியர்: மு. இராகவையங்கார்; வெளியீடு: தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை.) |
1935-36 (யுவ) |
மூலம் |
|
6 |
புலமைசால் புரவலர் (ஆசிரியர்: கி. பாண்டுரங்கன்; வெளியீடு: பாரி நிலையம், சென்னை.) |
1969 |
ஆய்வு |
|
7 |
கம்பன் கவிதை (கட்டுரைகள்) ( ஆசிரியர்: அ.நா. மகரபூஷணம் |
1986 |
கட்டுரைகள் |
|
8 |
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் (வரலாறு)( ஆசிரியர்: புலவர் இரா. இளங்குமரன் வெளியீடு; மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை) |
1987 |
வரலாறு |
|
9 |
மலையாள மொழியிலக்கணம் (பகுதி I) (மொழிபெயர்ப்பாளர்: டாக்டர். எம். இளையபெருமாள், பதிப்பாளர்: தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். |
1979 |
இலக்கணம் |
|
10 |
மலையாள மொழியிலக்கணம் (பாகம் 2) (மொழிபெயர்ப்பாளர்கள்: முனைவர். மு. இளையபெருமாள், டாக்டர். கே. நாச்சிமுத்து, பதிப்பாளர்: தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம், கரியாவட்டம், திருவனந்தபுரம். |
1983 |
இலக்கணம் |
|
11 |
சங்க பாலிட்டி (ஆசிரியர்: என். சுப்பிரமணியன், வெளியீட்டாளர்:; என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை) |
1966 |
|
|